Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கிடையேயான ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 07ஆம் திகதி முதல் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆண்கள் பிரிவில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியனவும் பெண்கள் பிரிவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை, மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி ஆகியனவும் கலந்து கொள்ளவுள்ளன.
55 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
4 hours ago