2021 ஜூலை 31, சனிக்கிழமை

பாடசாலைகளுக்கிடையிலான கிரிகெட் போட்டி

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக் )

அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரிக்கும் மடவலை மதீனா தேசிய கல்லூரிக்கும் இடையில் இடம் பெரும் நான்காவது கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை கண்டி பல்லேகெலே சர்வதேச கிரிகட் மைதானத்தில் இடம் பெறவுள்ளது.

இப்போட்டிக்கான அனைத்து ஆயத்தங்களும் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .