2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இரண்டாமிடம் பெற்றார் மகாஜனாவின் ஹெரீனா

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன் 

கொழும்பு சுகததாஸ அரங்கில் இன்று ஆரம்பித்த சேர் ஜோன் டார்பெட் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் இன்றைய முதல் நாளில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் சேர்ந்த எஸ். ஹெரீனா இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

குறித்த போட்டியில் 1.54 மீற்றர் உயரம் பாய்ந்தே எஸ். ஹெரீனா இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .