2026 மார்ச் 07, சனிக்கிழமை

உடற்பயிற்சி முகாம்

Kogilavani   / 2016 ஜனவரி 29 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேகாரோக்கிய மேம்பாட்டு நிகழச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு புத்தளம் நகர சபை ஏற்பாடு செய்த உடற்பயிற்சி முகாம், வியாழக்கிழமை (28)காலை புத்தளம் நகர மண்டபத்துக்கு முன்னால் அமைந்துள்ள கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .