2025 நவம்பர் 19, புதன்கிழமை

உடல் மேம்பாட்டு வாரம்

Kogilavani   / 2016 ஜனவரி 29 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-

எம் எஸ் அப்துல் ஹலீம்

விளையாட்டு, உடல் மேம்பாட்டு  வாரத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.சிரிபதி தலைமையில்  ஏற்பாடு செய்யப்பட்ட உடல் மேம்பாட்டு ஊர்வலம், நேற்று காலை  முள்ளிப்பொத்தானை சமுர்த்தி வங்கிக்கு முன்னால் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.விஷ்னு, பொலிஸ் அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி,  சமுர்த்தி முகாமையாளர்,  பிரதேச செயலக அதிகாரிகள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X