Janu / 2023 ஜூலை 20 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
தென்கிழக்குபலகலைக்கழக பீடங்களுக்கிடையிலான பெருவிளையாட்டு நிகழ்வுகளில் இருபாலாருக்குமான கராட்டே சம்பியன்சிப் போட்டி, உடற்கல்வித்துறை திணைக்கள பொறுப்பதிகாரி முஹம்மது இக்பால் அவர்களின் மேற்பார்வையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி போட்டியில் ஆண்கள் மற்றம் பெண்கள் பிரிவுகளில் வர்த்தக முகாமைத்துவ பீடம் சம்பியன்களாகவும், பெண்கள் பிரிவில் பொறியியல் பீடம் இரண்டாம் இடத்தையும் ,ஆண்கள் பிரிவில் இஸ்லாமிய கலாச்சார,அரபு மொழியியல் பீடம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.



2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago