Kogilavani / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எப்.முபாரக்
கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன நிர்வாக சபை தெரிவு கல்முனை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்றது.
நிர்வாக சபைத் தெரிவுக்காக வாக்கெடுப்பு இட்மபெற்றபோது கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்த அம்பாறை, சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.இக்பால் மீண்டும் அதிக விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
விளையாட்டுத்துறை அமைச்சின்கீழ் செயல்படுகின்ற கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனம், ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனம், ஆசிய கராத்தே சம்மேளனம் மற்றும் உலக கராத்தே சம்மேளனத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago