Freelancer / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
சப்ரகமுவ மாகாண மேசைப்பந்து சம்மேளனம் ஒழுங்குசெய்திருந்த மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மேசைப்பந்து சுற்றுப் போட்டியில் கேகலு கல்லூரி மாணவர்கள் மூன்று வயதுப் பிரிவுகளில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
7 வயதுப் பிரிவில் துலன தியலகொட, 11 வயது பிரிவில் சந்தன லெனாகல, 15 வயதுப் பிரிவில் திலித் டின்சர ஆகியோர் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டனர்.


24 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago