Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூன் 21 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடரில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் சம்பியனாகியது.
புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தை 25-20, 25-20 என்ற நேர் செட் கணக்கில் வென்றே உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் சம்பியனாகியது.
இத்தொடரில் மூன்றாமிடத்தை அளவெட்டி அருணோதயாக் கல்லூரி பெற்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago