Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்
யாழ். மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவினரால் நடாத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட தொடரில் நல்லூர் பிரதேச செயலக அணி சம்பியனாகியது.
யாழ். மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில், நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் பிரதேச செயலக அணியை எதிர்கொண்ட நல்லூர் பிரதேச செயலக அணி போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி 61-44 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .