Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 25 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 30 வயதுக்குட்பட்ட மேற்பட்டோருக்கான தொடரில் ஆர்.ஜே. ட்ரான்ஸ்போர்ட் அணி சம்பியனானது.
எட்டு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியானது புத்தளம் சாஹிரா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றபோது கற்பிட்டி பேர்ள்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே ஆர்.ஜே. ட்ரான்ஸ்போர்ட் சம்பியனானது.
தொடரின் சிறந்த வீரரான பேர்ள்ஸின் ரிழ்வானும், சிறந்த கோல் காப்பாளரான ஆர்.ஜே. ட்ரான்ஸ்போர்ட்டின் லுக்மானும் தெரிவாகினர்.
8 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 Jan 2026