Shanmugan Murugavel / 2021 நவம்பர் 28 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்

கல்முனை பிரதேச செயலக பிரிவில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டி நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதானத்தில் (2021/11/21 ) அண்மையில் நடைபெற்றது.
இவ் விளையாட்டு போட்டிகளில் மெய்வல்லுநர் போட்டி குழு நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த அதிகூடிய பதக்கங்களை பெற்று கல்முனை தேசிய இளைஞர் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.
14 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago