Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 08 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வ. திவாகரன்

தேசிய ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான எல்லேயில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயன்குடா கண்ணகி வித்தியாலயம் சம்பியனானது.
கண்ணகி வித்தியாலயமும் பல்வேறு வளப்பற்றாக்குறையுடன் காணப்படுகின்ற நிலையிலும் தேசியத்தில் சம்பியனாகியுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கதாகும்.
10 minute ago
21 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
30 minute ago