Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2025 மே 01 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து 85 கிலோகிராம் எடைக்கு குறைந்த ரக்பி அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக புதன்கிழமை (30) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
28 வீரர்கள் மற்றும் 6 அதிகாரிகள் கொண்ட நியூசிலாந்து ரக்பி அணியின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.
குறித்த அணி புதன்கிழமை (30) இரவு 10.40 மணிக்கு ஆஸ்திரேலியா, மெல்போர்னில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-605 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அவர்கள் இலங்கை தேசிய ரக்பி அணிக்கு எதிராக மே 04 ஆம் திகதி கண்டி , நித்தவெல மைதானத்திலும், மே 10 ஆம் திகதி கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
டீ.கே.ஜீ. கபில
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago