2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நுவரெலியா றோட்டறி கழகத்தின் மரதனோட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 14 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டீ. சந்ரு

மரதனோட்டப் போட்டிகளை நாளை மறுதினம் நடாத்துவதற்கு நுவரெலியா றோட்டறி கழகம் ஏற்பாடு செய்துள்ளது. 10 கிலோ மீற்றர், 15 கிலோ மீற்றர் ஆக இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இந்த மரதனோட்டப் போட்டிகளில் பங்குபெற்ற விரும்புவர்கள் 0771092026 (ஆர்.டி.எம். கோகு), 073752842 (சு. சதீஸ்) என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முற்பதிவு செய்யுமாறு கோரப்படுள்ளனர்.

இந்த மரதனோட்டப் போட்டிகளில், முதற்பரிசாக 7,500 ரூபாயும் இரண்டாம் பரிசாக 5,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 2,500 ரூபாயும் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .