Kogilavani / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
சுதந்திரதினத்தையொட்டி நடத்தப்பட்ட வருடாந்த கால்பந்தாட்ட போட்டியில், நோர்வூட் அயரபி சன்ரைஸ் அணி வெற்றி பெற்றது.
நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், அயரபி ரன் விளையாட்டுக் கழகமும் நோர்வூட் கீழ் பீரிவு சன்ரைஸ் விளையாட்டுக் கழகமும் மோதிகொண்டன. இதில் 4:6 புள்ளிகள் அடிப்படையில் சன்ரைஸ் அணி சம்பியன் ஆனது.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago