2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பசறை கல்வி வலய மட்ட விளையாட்டு போட்டிகள்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 26 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பசறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப் போட்டியின்  இறுதி நிகழ்வுகள் பசறை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாபா எம்.ஏ. சரினா பேகம் தலைமையில் பசறை பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (27) மு.ப 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இப்போட்டி நிகழ்வில் பாடசாலைக்களுக்கான தனி மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளை கெளரவிக்கும் நிகழ்வும் முக்கிய போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X