2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் ; இலங்கை அணிக்கு 14 பதக்கங்கள்

Janu   / 2025 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நடைபெற்ற 2025 காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் (காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் - 2025) பங்கேற்ற இலங்கை அணி 06 வெள்ளிப் பதக்கங்களையும் 08 வெண்கலப் பதக்கங்களையும் வென்று, ஞாயிற்றுக்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அவர்கள் இந்தியாவின் மும்பையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (31) காலை   இண்டிகோ ஏர்லைன்ஸ்  6E 1185 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

இந்தப் போட்டி இந்தியாவின் அகமதாபாத்தில் 24 ஆம் திகதி முதல் 30 வரை  நடைபெற்றதுடன் இதில் 31 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 600 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

  டி.கே.ஜி.கபில


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X