2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மினி-மாலியைக் கண்டுபிடித்த மலிங்க

Editorial   / 2023 ஜூன் 06 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க, தனது கவனத்தை ஈர்த்த ஒன்பது வயது சிறுவனைக் கண்டுபிடிக்க உதவிய சமூக ஊடக பயனர்களுக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக்கில் ஒரு சிறப்பு செய்தியை பதிவிட்டுள்ளார்.

பாடசாலையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பயிற்சி அளிப்பது குறித்து  வீரவிலவைச் சேர்ந்த ஒன்பது வயதுடைய தினேத் அனுஹாஸின் பெற்றோரிடம் கலந்துரையாடியதாக கூறினார்.

பந்துவீச்சு தனது கவனத்தை ஈர்த்த சிறுவன் தினேத் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட விரும்பினால், அவரை விட சிறந்த பந்துவீச்சாளராக மாறும் திறன் உள்ளது என்று அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X