Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 09 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- றியாஸ் ஆதம்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியானது மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) நடைபெற்றபோது 18 வயதுக்குட்பட்டோருக்கான நீளம் பாய்தலில் பாலமுனை அல் – ஹிக்மா வித்தியாலய எம்.எச்.எம். நிப்றான் முதலாமிடத்தைப் பெற்றார்.
6.43 மீற்றர் தூரம் பாய்ந்து மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago