குணசேகரன் சுரேன் / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் 'வடக்கின் கில்லாடி யார்’ கால்பந்தாட்டத் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிக்கு ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றுள்ளது.
அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் விலகல் முறையில் இடம்பெற்றுவரும் இத்தொடரில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில் முல்லைத்தீவு சுப்பராங் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே மூன்றாவது சுற்றுக்கு றோயல் தகுதிபெற்றது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டியொன்றில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த மன்னார் கில்லறி அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026