Mayu / 2024 ஜூன் 26 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பூநகரி கோட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் முக்கொம்பன் மகா வித்தியாலயம் மூன்று வெற்றிகளை பெற்றுள்ளன.
20 வயது பிரிவில் முதலாம் இடத்தையும் 18 வயது பிரிவில் முதலாம் இடத்தையும் 16 வயது பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்று வலய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகி உள்ளனர்
நேற்று 25.06.2024 பூநகரி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் இவ் வெற்றிகளை இப்பாடசாலை பெற்றுள்ளது.
நடராசா கிருஸ்ணகுமார்



10 minute ago
19 minute ago
50 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
50 minute ago
55 minute ago