2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

யூத் ஸ்டார் வி.க ரீ சேட் அறிமுக நிகழ்வு

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எச்.எம்.எம். பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 18ஆவது ஆண்டு பூர்த்தி விழாவும் புதிய ரீ சேட் அறிமுக நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது. 

மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் கழகத் தலைவர் எம். நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சட்டத்தரணி ஹபீப் றிபான் ஆகியோர் கலந்து  கொண்டனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .