Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற லிவர்பூல் கால்பந்தாட்டக் கழகத்துடனான 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் புத்தளம் லெஜன்ட்ஸ் கால்பந்தாட்டக் கழகம் வென்றது.

இளமைக் காலத்தில் தத்தமது கழகங்களுக்கு விளையாடியவர்கள் ஒட்டுமொத்தமாக லெஜன்ட்ஸ் அணியிலும், லிவர்பூல் கழகத்தின் முன்னாள் முன்னணி வீரர்கள் லிவர்பூல் அணியிலும் இடம்பெற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .