க. அகரன் / 2019 ஜூலை 09 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

வவுனியா தோணிக்கல் ஐக்கிய விளையாட்டுக் கழகத்துக்கு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தானால் அண்மையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
காதர் மஸ்தானின் விசேட நிதியிலிருந்து வன்னி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட வசதியற்ற விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே குறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய விளையாட்டு கழக தலைவர் யுவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026