Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2018 ஜூன் 24 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற லீக் சுற்றுப் போட்டியொன்றில், 4-0 என்ற கோல் கணக்கில் மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணியை வவுனியா வொரியர்ஸ் அணி வென்றது. வவுனியா வொரியர்ஸ் அணி சார்பாக, என். மைக்கல் மூன்று கோல்களையும் பி. மனோஜ் ஒரு கோலையும் பெற்றனர். இப்போட்டியின் நாயகனாக என். மைக்கல் தெரிவாகியிருந்தார்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், தமிழ் யுனைட்டட் அணியை ஈவானா ஸான்ரியின் கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் ரில்கோ கொன்கியூறோஸ் அணி வென்றதுடன், கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வல்வை கால்பந்தாட்டக் கழக அணிக்கும் நொதேர்ண் எலைட் அணிக்குமிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago