Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்

கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்துகின்ற இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரில், கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற குழு நிலைப் போட்டியொன்றில் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தை சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற றினோன், முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 92 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பிளையிங்ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் 16.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
5 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
05 Mar 2026