Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 10 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
முனைக்காடு இராமகிருஸ்ண விளையாட்டுக்கழகத்தின் 54வது ஆண்டு நிறைவை சிறப்பித்தும் உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் சம்பியனானது.
கடந்த 7,8,9 ஆம் திகதிகளில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 36அணியினர் பங்கேற்றிருந்தனர்.
போட்டியின் இறுதிப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினரும் மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணியினரும் தெரிவாகி 1:0 என்ற கோள்கள் வித்தியாசத்தில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் வெற்றிவாகை சூடியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025