2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வெள்ளிப் பதக்கம் வென்ற துஷ்யந்தன் கெளரவிப்பு

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 13 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எச்.ஏ. ஹுஸைன். எம்.எஸ்.எம். நூர்தீன்

தெற்காசிய கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த கராத்தே வீரன் ஆர். துஷ்யந்தன் மற்றும் அவரின் பயிற்றுவிப்பாளர்களாக ஆர்.கௌசிகன், என்.ஆர். சில்வா ஆகியோர் அண்மையில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .