2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஹட்டனில் மாபெரும் இரவு - பகல் கரப்பந்தாட்டப் போட்டி

Freelancer   / 2022 செப்டெம்பர் 09 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - டிக்கோயா சாஞ்சிமலை கீழ்ப்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த ஜொலி போய்ஸ் கிளப் (Jolly Boys Club) நடத்தும் மாபெரும் இரவு - பகல் கரப்பந்தாட்டப் போட்டி  ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டிகள் சாஞ்சிமலை பஸ் தரிப்பிடத்தில் நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.

இதற்கான அனுமதிக்கட்டணமாக 2,500 ரூபாய் செலுத்தப்பட வேண்டும். 

முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிக்கு பணப்பரிசில்களும், கேடயங்களும் வழங்கப்படும். 4ஆம் மற்றும் 5ஆம் இடங்களுக்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கப்படும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .