2024 மே 21, செவ்வாய்க்கிழமை

10 விக்கெட்டுக்களால் இந்தியா வெற்றி

Editorial   / 2023 செப்டெம்பர் 17 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், தற்போது நடந்துமுடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், எவ்விதமான விக்கெட்டுகளையும் இழக்காது இந்தியா அணி, வெற்றிப்பெற்றுள்ளது.

வெற்றி இலக்கான 51 ஓட்டங்களை 6 ஓவர்களுக்குள் பெற்றுக்கொண்டது. இதனூடாக, இந்தியா அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .