2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு போட்டியில் சோபர் விளையாட்டு கழகம் சம்பியன்

Super User   / 2012 ஏப்ரல் 08 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு போட்டியில் சோபர் விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

மேற்படி பிரதேச செயலக விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் நேற்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்இ கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கழகங்களுக்கான கேடயங்களை வழங்கிவைத்தனர்.

இதன்போது, மெய்வல்லுநர் போட்டிகளில் சம்பியனாக அட்டாளைச்சேனை யங் லயன்ஸ் விளையாட்டு கழகம் தெரிவானது.

                    

  Comments - 0

  • சிறாஜ் Sunday, 08 April 2012 10:40 PM

    நீல இளவன் விளையாட வரவில்லையா ........

    Reply : 0       0

    ooraan Monday, 09 April 2012 01:45 AM

    வாழ்த்துக்கள் ......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X