2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அச்சுவேலியில் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரஸாத்)


தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 511 மற்றும் 512 படைப்பிரிவின் ஏற்பாட்டில் புதுவருட விளையாட்டுப்போட்டி நேற்று அச்சுவேலி அமைந்துள்ள 511 ஆம் படைப்பிரிவின் மைதானத்தில் நடைபெற்றது.

மரதன் ஓட்டப்போட்டியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்; சைக்கிள் ஓட்டம், சறுக்கல் மரம்; ஏறுதல், முட்டை ஏந்ததல், முட்டியுடைத்தல், மெதுவான சைக்கில் ஓட்டம், தடைதாண்டி ஓடுதல், தலையணைச் சண்டை, கரப்பந்தாட்டம், கயிறுழுத்தல், அழகு ராணிப்போட்டி என்பன இடம்பெற்றன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடாந்து இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றது.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X