2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சுன்னாகம் பொலிலிஸாரின் ஏற்பாட்டில் விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 20 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

சுன்னாகம் பொலிலிஸாரின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள் ஏழாலை மகாவித்தியாலய மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை காலை  இடம்பெற்றது.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.ஆர்.கங்காநாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்னா, உடுவில் பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆண், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியுடன் ஆரம்பமான மேற்படி போட்டியில் கிராமிய விளையாட்டுக்களான முட்டி உடைத்தல், தேங்காய் திருவுதல், தலையனைச் சண்டை உட்பட பலவேறு போட்டிகள் இடம்பெற்றன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X