2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புத்தளத்தில், திவிநெகும சிங்கள தமிழ் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ்)

சமுர்த்தி  அதிகார சபையின் ஆலோசனைக்கிணங்க சமுர்த்தி  வங்கி அனுசரணையில்  புத்தளம் மற்றும் பாலாவி சமுர்த்தி வங்கிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட  திவிநெகும சிங்கள தமிழ் புத்தாண்டு விழா நேற்று புத்தளத்தில் நடைபெற்றது.   

புத்தளம் சமுர்த்தி வங்கியின் புத்தாண்டு விழா புத்தளம் இந்து மத்திய கல்லூரியிலும்  பாலாவி சமுர்த்தி வங்கியின் புத்தாண்டு விழா செம்மந்தழுவ சிங்கள பாடசாலையிலும் இடம்பெற்றது.

இதன்போது, தலையணை சண்டை உற்பட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றதுடன் இப்போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X