2025 ஜூலை 21, திங்கட்கிழமை

யாழில். பெண்களுக்கான மேசைப்பந்தாட்ட போட்டி நாளை

Kogilavani   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு அவையும் பெண்களுக்கான மேசைப்பந்தாட்ட அணியும் இணைந்து சீலாப்சொலுசன் பிறைவேட் நிறுவனத்தின் ஆதரவுடன்  நடத்தும் பெண்களுக்கான மேசைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டிகள் நாளை
வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.

இறுதிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணியும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் மோதவுள்ளன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X