2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விக்னேஸ்வரா விளையாடடு கழகம் வெற்றி

George   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு குருந்தையடி முன்மாரி ரென் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய வருடாந்த உதைபந்தாட்டப் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாடடுக் கழகம் வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் மகிழடித்தீவு விளையாட்டக் கழகமும் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாடடுக் கழகங்கமும் மோதின.

இந்தபோட்டி ஞாயிற்றுக்கிழமை(21) ரென் ஸ்டார் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது,முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக் சின்னத்தை வழங்கி வைத்தார்






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .