2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக் கழகம் வெற்றி

Kogilavani   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நேகா


களுவாஞ்சிகுடி, மிலேனியம் விளையாட்டுக் கழகத்தின் 7ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியானது ஞாயிற்றுக்கிழமை(12) களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது.

லீக் முறையிலான சுற்றுப்போட்டியில் 16 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றின. இச்சுற்றுப் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக் கழகம் சுவீகரித்ததுடன் இரண்டாம் கிண்ணத்தை குருமன்வெளி ரொபின் விளையாட்டுக் கழகம் பெற்றுகொண்டது.

இந்நிகழ்வில்  இப் பிரதேச வாழ்நாள் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .