2025 நவம்பர் 19, புதன்கிழமை

நீச்சல் பயிற்சி மதிப்பீடு

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மாணவர்களுக்கு பொலிஸ் உயிர்காப்பு  பிரிவினரால் நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. 3 மாதகால அளவைக் கொண்டதாக இது வழங்கப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு 3 அணியினர் இவ்வாறு பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான மதிப்பீட்டு நடவடிக்கை இன்று சனிக்கிழமை (18) காலை டச்குடா கடற்கரைபகுதியில் நடத்தப்பட்டது. பயிற்சி பெற்ற 60 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மார்க் அன்ரனி அதிதியாக கலந்து சிறப்பித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X