George / 2015 பெப்ரவரி 18 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
கரவெட்டி பிரதேச இளைஞர் விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான கபடியில் கோயிற்கடவை இளைஞர் விளையாட்;டுக் கழகம் சம்பியனாகியது.
ஆண்களுக்கான கபடிப் போட்டியில் 6 அணிகள் பங்குபற்றியதுடன், போட்டிகள் இமையாணன் மத்திய மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் மனோகரா இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கோயிற்கடவை இளைஞர்; விளையாட்டுக்கழகம் மோதியது.
இதில் கோயிற்கடவை இளைஞர் கழக அணி 42:13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது.
4 minute ago
14 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
34 minute ago