2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விளையாட்டுப் போட்டி

Kanagaraj   / 2015 மார்ச் 13 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா மகரூக் கிராமம் அலிகார் மகா வித்தியாலயத்தின் 2015ஆம் வருடத்துக்கான இல்ல விளையாட்டுபோட்டி பாடசாலை அதிபர் யூ.ஏ. கபூர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப்போட்டியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

விசேட அதிதிகளாக கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, உதவி பணிப்பாளர் எ. நசூகர்கான் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .