Thipaan / 2015 மார்ச் 28 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்
மென்பந்துக்கு பதிலாக உலகளாவிய மட்டத்தில் ஆடப்பட்டு வருகின்ற டேப் போல் (வுயிந டீயடட) கிரிக்கெட் போட்டி புத்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, சுமார் 16 அணிகளுக்கிடையிலான டேப் போல் (வுயிந டீயடட) சுற்றுப்போட்டி இன்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இச்சுற்றுப்போட்டி புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் அனுசரணையில், புத்தளம் இஜ்திமா மைதானத்தில் ஆரம்பத்து வைக்கப்பட்டது.
இச்சுற்றுப் போட்டியில் புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நாணய சுழற்சி செய்து போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
இவ்வாறான டேப் போல் (வுயிந டீயடட) சுற்றுப்போட்டி புத்தளத்தில் இடம்பெறுவது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.




14 minute ago
20 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
26 minute ago