2025 ஜூலை 09, புதன்கிழமை

கால்பந்தாட்டப் போட்டி, சனியன்று ஆரம்பம்

Gavitha   / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2015ஆம் ஆண்டுக்கான பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியின் முதற்கட்ட கால்பந்தாட்டப் போட்டி, எதிர்வரும் சனிக்கிழமை (11) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக விளையாட்டு உத்தியோகஸ்தர் ஏ.எம்.எம்.றசீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டுக் கழகங்கள் போட்டிகளில் பங்கு கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகள் அனைத்தும் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .