2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மழை காரணமாக போட்டி இடை நிறுத்தம்

Thipaan   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

நிந்தவூர் றியல் இம்றான் விளையாட்டுக்கழகத்தின் 3ஆவது பருவகால மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில்; இன்று (18) நடைபெறவிருந்த கால்இறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக றியல் இம்றான் கழக சிரேஸ்ட வீரர் ஆரிப் தெரிவித்தார்.


நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக நிந்தவூர் பொதுவிளையாட்டு மைதானத்தில்  நீர் தேங்கியுள்ளது.

எனவே வேறு ஒரு தினத்தில் சுற்றுப்போட்டியின் மிகுதிப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த திகதியை தெரிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் றியல் இம்றான் கழக விரேஸ்ட வீரர் ஆரிப் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .