2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விளையாட்டு போட்டி

Kogilavani   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை விசேட விளையாட்டுப்போட்டி இடம்பெற்றது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  பலரும் கலந்துகொண்டு தமது திறமையை வெளிப்படுத்தினர்.

இதன்போது சாக்கோட்டம், சமநடை, முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், முயல் ஓட்டம் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .