2025 ஜூலை 07, திங்கட்கிழமை

குப்பிளான் விக்னேஸ்வரா அணி சம்பியன்

Princiya Dixci   / 2015 மே 03 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களின் ஆண்கள் எல்லே அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட எல்லே சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் குப்பிளான் விக்னேஸ்வரா கழகம் சம்பியனாகியது.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்ற இறுதிப்போட்டியில் மல்லாகம் கோட்டைக்காடு ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகமும் குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.

முதலில் விளையாடிய ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் 02 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைவரும் ஆட்டமிழந்தார்கள். பதிலுக்கு விளையாடிய குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் 03 ஓட்டங்களை பெற்றுச் சம்பியனாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .