2025 நவம்பர் 19, புதன்கிழமை

ஆண்களுக்கான கபடி போட்டி

Thipaan   / 2015 மே 23 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண கல்வித் தினைக்களத்தினால் மாகாண மட்டத்தில் பாடசாலை அணிகளுக்கு இடையேயான 15, 19 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கபடிப் போட்டிகள் எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

15 வயதுப் பிரிவு போட்டியில் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயம் - மன்னார் கருணாட்டங்கண்டல் மகாவித்தியாலயம், நெல்லியடி மத்திய கல்லூரி - வவுனியா பரக்கும்பா மகா வித்தியாலயம், முல்லைத்தீவு கற்சிலைமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை - மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி  - கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரி, மன்னார் கட்டை அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை - வடமராட்சி வேலாயுதம் மகா வித்தியாலயம், முல்லைத்தீவு பாலி நகர் மகா வித்தியாலயம் - வவனயி கல்மடு மகா வித்தியாலயம், முல்லைத்தீவு மகா வித்தியாலயம் - சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணிகள் மோதவுள்ளன.

இரண்டாம் சுற்றில் இருந்து கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மோதவுள்ளது.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X