Kogilavani / 2015 ஜூன் 10 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்
கிழக்கு மாகாண மட்ட சதுரங்க போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அணி 6ஆவது தடவையாகவும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் அண்மையில்(07) நடைபெற்ற மேற்படி சதுரங்கப் போட்டியில் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேரந்த பாடசாலைகள் கலந்து கொண்டன.
இதில் 19 வயதுப் பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணி சம்பியனாகவும் 15 வயதுப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago