George / 2015 ஜூன் 15 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹமட் ஆஸிக்
அக்குறணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தபால் மற்றம் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
பிரதேச செயலாளர் மாதவ வர்ணகுலசூரிய உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .