2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

23ஆவது பாலர் விளையாட்டு விழா

Kogilavani   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் 


அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பகல்வேளை பாலர் பராமரிப்பு மாணவர்களின் 23ஆவது பாலர் விளையாட்டு விழா புதன்கிழமை (10)நடைபெற்றது.

இறைபணிச் செம்மல் த.கையிலாயபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், அக்கரைப்பற்று சிறுவர் நன்நடத்தை அலகு பணிமனை பெறுப்பதிகாரி எம்.எ.எ.வசீர்டீன், அம்பாறை மாவட்ட சிறுவர் நன்நடத்தை அலகு பணிமனை மேற்பார்வையாளர் எ.உதுமாலெவ்வை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .